எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதி கூட்டம் 10.10.2018 மாலை 06.00 மணிக்கு வீரப்பம்பாளையம் ஸ்ரீ திம்மராய பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது,நம் வளர்ச்சிக்காக நாம் செய்யவேண்டிய செயல்பாடுகள் பற்றி விளக்கம் தரப்பட்டு மற்றும் ஆலோசனைகள் பெறபட்டது.
நம் சங்கத்தால் ஒருங்கிணைக்கும் நமக்கு நாமே திட்டமான டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் பீயூனல் பண்ட் அதில் பகுதியை சார்ந்த கலைஞர்கள் இணைத்துக் கொண்டனர்