மேட்டூர் பகுதி கூட்டம் - 14/10/2018

 மேட்டூர் பகுதி கூட்டம் 13.10.2018 அன்று மதியம் 04.00 மணிக்கு மேட்டூர் 4 ரோடு,மாதையன் குட்டை, அரசு ITI எதிரில் உள்ள தாய் தமிழ் துவக்க பள்ளியில் நடைபெற்றது,மேட்டூர் பகுதியின் முதல் புகைப்பட கலைஞர் மீன்மாஞ்சான் மற்றும் குஞ்சான்டியூர் தனபால், குளத்தூர் முனுசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
மேட்டூர் பகுதியில் உள்ள தொழில் சார்ந்த இடையூர்களை கலைவது குறித்து ஆலோசனைகள் நடைப்பெற்றது மேலும் நம் சங்கத்தால் ஒருங்கிணைக்கும் நமக்கு நாமே திட்டமான டாக்டர்.A.P.Jஅப்துல்கலாம் பீயூனல் பண்ட் பற்றி விளக்கம் தரப்பட்டது அதில் பகுதியை சார்ந்த கலைஞர்கள் இணைத்துக் கொண்டனர்