14.10.2018 அன்று காலை 11.00 மணிக்கு வாழப்பாடி பகுதி கூட்டம் பஸ் நிலையம் அருகில் உள்ள முத்து ஸ்டுடியோவில் நடைபெற்றது,கூட்டத்தில் சங்கத்தை சிறப்பாக வழிநடத்த தேவையான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது, மேலும்தொழில் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள whatsapp குழுவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்