பொங்கல் விழா 2012 - 11/08/2017

நமது சங்கத்தின் சார்பாக பொங்கல் விழாவினை வெண்ணந்தூர், மதியம்பட்டி, சௌரிப்பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில்    உள்ள முதியோர்களுடன்  நம் உறுப்பினர்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள், முதியோர்களுக்கு புதிய  வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கம் நமது சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது  அவர்கள் அதை அணிந்து வந்து எங்களுடன் மகிழ்சசியாக  கொண்டாடினார்கள் , மற்றும் நமது புகைப்பட கலைஞர் திரு.மோகன் அவர்களின் மாஜிக் ஷோ நடை பெற்றது, மேலும். காலை பொங்கல், மதியம் அறுசுவை உணவு வழங்கி மகிழ்வித்து மகிழ்ந்தோம்