பொதுக்குழு மற்றும் குடும்பவிழா CSI சர்ச்கட்டிடத்தில் 16-6-2013 அன்று நடை பெற்றது, சிறப்பு விருத்தினராக பழனியை சேர்ந்த திரு.ரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் ஆதரவு அற்ற குழந்தைகள் காப்பகத்திர்க்கு அறுசுவை உணவு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது