அன்று சேலம் ஸ்ரீ செளடேஸ்வரி கல்லூரி வலாகத்தில் நமது சங்கமும்,Fourr Angle Trust &,Womens Life Link Trust இணைந்து முப்பெரும் விழாவாக 08.01.2018 சிறப்பாக நடைபெற்றது,