நமது சங்கத்தின் ஒமலூர்,காடையாம்பட்டி பகுதி கூட்டம் 27.09.2018 அன்று மாலை ஓமலூர் அட்டை விநாயகர் கோயில் வளாகத்தில் நடை பெற்றது அந்த பகுதியைசேர்ந்த நமது புகைப்படகலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்