சேலம் தெற்கு பகுதி கூட்டம் 02.10.2018 SNS மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அந்த பகுதியை சேர்ந்த நமது புகைப்பட கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,நமதுதொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல ஆலோசனைகள் பெறப்பட்டது.
நம் சங்கத்தால் ஒருங்கிணைக்கும் நமக்கு நாமே திட்டமான டாக்டர்.A.P.Jஅப்துல்கலாம் பீயூனல் பண்ட்லில் பகுதியை சார்ந்த கலைஞர்கள் இணைத்துக் கொண்டனர்