சேலம் ஆட்டையாம்பட்டி பகுதி கூட்டம் 05.10.2018 கை புதூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.அந்த பகுதியை சேர்ந்த நமது புகைப்பட கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,நமது தொழில் சார்ந்த வகுப்புகள், தொழில் உபகரணம் வாங்க ஆலோசனைகள் மற்றும் லோன் கிடைக்க தேவையான வழிமுறைகள் பற்றியும் ஆலோசனைகள் நமது நிர்வாகத்தின் சார்பாக தரப்பட்டது.
நம் சங்கத்தால் ஒருங்கிணைக்கும் நமக்கு நாமே திட்டமான டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் பீயூனல் பண்ட்லில் பகுதியை சார்ந்த கலைஞர்கள் இணைத்துக் கொண்டனர்