2019 - 2020 ஆண்டுக்கா பொருப்பாளர்கள் பதவி ஏற்பு விழா - 12/01/2022

2019 - 2020 ஆண்டுக்கா பொருப்பாளர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் புதிய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு  சங்க விதிகள், அதன்செயல்பாடு குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பும், முதல் செயற்குழு கூட்டமும்  07.04.2019 அன்று ஏற்காடு ACK ஓட்டலில் நடை பெற்றது