காடையாம்பட்டி பகுதி கூட்டம் - 02/02/2019

காடையாம்பட்டி பகுதி கூட்டம் 30.01.2019 புதன்கிழமை நடைபெற்றது அங்கு பங்குகொண்ட அனைவருக்கும்  சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் தொழில் சார்ந்த விஷயங்களை எப்படி கையாள்வது எனவும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது