சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2018 - 16/12/2018

நமது சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 07.12.2018 அன்று சேலம் வாசவி சுபிட்ஷா மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது   19.8.2018 அன்றிலிருந்து 06.12.2018  வரை நமது சங்கசெயல்பாட்டினை செயலறிக்கையாக  தாக்கல் செய்யப்பட்டது,மேலும் நமது சங்கத்தின் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்காக சட்ட துணைவிதியை திருத்தம் செய்வதர்க்கு சிறப்புபொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது மேலும் 2019 - 2020 கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக ரூபாய் 80,000 மதிப்புள்ள உணவு பொருட்கள் மற்றும் துணிகள் சுமார் 230 குடும்பத்திர்க்கு வழங்கபட்டது